#OUSL-சட்டமாணி கற்கை நெறி பற்றிய புதிய விபரங்கள்


 


OUSL ச‌ட்ட‌மாணி கற்கைக்கான தெரிவுக்குரிய structure வெளியிட்டுள்ளது

3 பாடங்கள் 300 புள்ளிகளிற்கு  தீவு அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்(regional centre அடிப்படையில் இல்லை) பரீட்சை திணைக்களமே பரீட்சை நடத்தும். 

1 comprehension test (tamil/english) =100 புள்ளி(90 நிமிடம்) 

2 English languge =100 புள்ளி (90 நிமிடம்)

3 general intelligence=100 புள்ளி (60 நிமிடம்)



  • 2,3,4 ம் வருடத்தில் ஆங்கிலத்தில் கற்க வேண்டும்
  • தெரிவு பரீட்சையில் மாணவர்கள் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்படுவர். கடந்த காலத்தில் பிரதேசம் வாரியாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
  • 2 செமஸ்டர் நடைமுறை அறிமுகம்
  • பாடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
  • September 2 ம் வாரத்திற்குள் விண்ணப்பம் கோரப்படும்.