ஜனாதிபதி ஆணைக்குழு பொலிஸ் பிரிவில்


முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் வாக்குமூலம் வழங்குவதற்காக ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு பொலிஸ் பிரிவில் முன்னிலை.

Advertisement