சட்டத்திற்கு முரணான சத்தியப்பிரமாணம்
மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர, எதிர்க்கட்சியின் எதிர்ப்பிற்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

பிரேமலால் ஜயசேகரவின் சத்தியப்பிரமாணம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமர்விலிருந்து வௌியேறியுள்ளனர் #Parliament #PremalalJayasekara #SamagiJanaBalawegaya #Parliament #PremalalJayasekara #SamagiJanaBalawegayaAdvertisement