இராணுவ கப்டன் ஒருவருக்கு கொரோனா
 சபுகஸ்கந்த இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ கப்டன் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

கப்டன் மீன் வாங்க பேலியகொடா மீன் சந்தைக்குச் சென்றிருந்ததால் அவருக்கு வைரஸ் தொற்றியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.