பேருவளை மீன்பிடி துறைமுகம்,மூடப்பட்டுள்ளது

 


பேருவளை மீன்பிடி துறைமுகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது

மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேருவளை துறைமுகத்திலிருந்து பேலியகொடை மீன் சந்தைக்கு மீன்களை எடுத்துச் சென்ற 10  பேருக்கு தொற்று.Advertisement