வேகப் பந்து வீச்சாளர் சிறாஜின் தந்தை மறைவு

 


முகமது சிராஜ் #MohammedSiraj

எனது ஆசையை நிறைவேற்ற ஆட்டோ ஓட்டுநரான என் தந்தை எவ்வளவு பாடுபட்டார் என்பது எனக்குத் தெரியும். ‘நாட்டிற்குப் பெருமை தேடித்தர வேண்டும் மகனே!' என்றுதான் என்னிடம் அவர் எப்போதும் கூறுவார். அதை நிறைவேற்ற விரும்புகிறேன்
Advertisement