அரசியல்வாதிகளுக்கு வளைந்து கொடுக்கின்றது சட்டம்?


 அரசியல்வாதிகளிடம் அடிப் பணியும் சட்டம்.


பிள்ளையான் MP பங்கேற்ற நிகழ்வில், 


சமூக இடைவெளி இல்லை?


பலர் முகக்கவசங்களை அணியவில்லை? கொரோனா அச்சுறுத்தலால் வெளிச் செயற்பாடுளுக்கு பாடசாலை மாணவர்களுக்கு தடை, எனினும், அவர்கள்  பேண்ட் வாத்தியம் இசைக்கிறார்கள். 


#SriLanka #COVID19SL


#SriLanka #COVID19SL