மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள்இன்று(03.01.2021) அதிகாலை முதல் நாளை மறுதினம் (04.01.2021) இரவு வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாதம் ஜனவரி முழுவதுமாக இடைஇடையே தொடர்ச்சியாக மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.


எம் .ஜே பஸ்லின்