திருமலை மாவட்டத்தில் கொவிட் 19 மரணங்கள்திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 07 கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது