தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய,உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை இடமாற்றம்


 


🚨நாட்டில் அமுலில் உள்ள பயணத்தடை , தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பெளத்த சமய நிகழ்வொன்றில் போது குருநாகல் மாநகர மேயர் துஷார சஞ்சீவவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துக்கொண்டதன் காரணமாக குருநாகல் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை இடமாற்றம் செய்வதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.