தமிழ் பேசத் தெரியாத யாழ், அரச அதிபராக நியமிக்க முனைவது பொருத்தமற்றது


 


தமிழ் பேசத் தெரியாத ஒருவரை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க முனைவது பொருத்தமற்றதும், ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.