இலங்கைத் திறந்த பல்கலையின் சட்டமானி அனுமதிப் பரீட்சைத் திகதி அறிவிப்பு இலங்கைத் திறந்த பல்கலையின் சட்டமானி அனுமதிப் பரீட்சைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த திகதியானது ஓகஸ்ட் மாதம் 21 ந் திகதியாகும் என இலங்கைப்  பரீட்சைத்  திணைக்களம் அறிவித்துள்ளது.