நீங்கள் தென் மாகாணத்தைச் சேர்ந்த கொவிட் -19 தொற்றாளரா? இதோ உங்களுக்கான வசதிகள்!!!


 

கொவிட் நோயாளர்களுக்கான குறுஞ்செய்தி சேவை தென் மாகாணத்திற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

கொவிட் -19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்கள் தொலைபேசி குறுஞ்செய்தி சேவை (எஸ்.எம்.எஸ்.) ஊடாக தமது நோய் நிலைமை குறித்து அறிவிக்க முடியும். 

அதற்கமைய அவர்களுக்கான சிகிச்சைக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.- Kayal