வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
இம்மாதம் 04ஆம் திகதி முதல் பாடசாலைகளில் விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் இவ்வருடத்தின் முதலாம் தவணைக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
இன்றைய நாளில் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும் அதிபர்களும் பாடசாலைகளுக்கு சமூகமளித்த நிலையில் கற்றல் செயற்பாடுகளும் இடம்பெற்றன.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் இன்று காலை சமூகமளித்ததை காண முடிந்தது.

Post a Comment
Post a Comment