கெளரவம்



 


மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் சங்கத்தினால் சட்டத்தரணி மயுரி தர்மதாஸ் கெளரவிக்கப்பட்ட போது எடுத்துக் கொள்ளப்பபட்ட படம்

மாவட்ட அரசாங்க அதிபர், மாநகர முதல்வர், இலங்கை மத்திய செவிப்புலன் வலுவற்றோர் சம்மேளன தலைலர் எனப் பலரும் விருந்தினராக கலந்துகொண்டிருந்தனர்.