தஜிகிஸ்தான்,7.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் February 23, 2023 தஜிகிஸ்தான் - சீன எல்லையை அண்மித்து 7.3 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.சீன எல்லையில் இருந்து தஜிகிஸ்தான் நோக்கி 82 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. Slider, world
Post a Comment
Post a Comment