அக்கரைப்பற்று இசானுல் ஹக் மெளலவி (SEUSL) மறைவு



 


தென் கிழக்குப் பல்கலையின் சிரேஸ்ட முன்னாள் விரிவுரையாளர், மர்ஹூம் பளிலுல் ஹக் அவர்களின் புதல்வர்,அக்கரைப்பற்று இஹ்சான்  மெளலவி (SEUSL) மட்டக்களப்பு வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.

இலங்கைத் தென்கிழக்குப் பல்கலை உத்தியோகத்தவரான இவர், கல்முனையில் மணம் முடித்வர். இரண்டு பிள்ளைகளின் தந்தை..

இவரது ஜனாசா இன்று மாலை அக்கரைப்பற்று, பட்டியடிப்பிட்டி ஜீம்ஆ பள்ளிவாயலில் மாலை அடக்கம் செய்யய்படும்.