வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு காரணமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் இன்று (28) காலை சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.


Post a Comment
Post a Comment