கிழக்கு மாகாணத்திற்கான பேரூந்துகள் மீண்டும் சேவையில்



 


கிழக்கு மாகாணத்திற்கான போக்குவரத்து மார்க்கங்கள் சீர் செய்யப்பட்டுள்ளன.இன்று அரச மற்றும் தனியார் சேவை பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப் படுகின்றன.