அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் அஷ்ஷெய்க் T.M.M அன்சார் அவர்களின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (13.02.2024) நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் திணைக்களங்களின் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment