இந்த போர் நிறுத்தம் தற்போது சிக்கலில் போய் நிற்க ஒரே காரணம் இஸ்ரேல் தான்!
நிறைவடைந்த முதல் கட்ட போர் நிறுத்த காலத்தை நீட்டிப்பதும், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் இடைக்கால ஒப்பந்தம் ஒன்றை புகுத்துவதும் ...,
"போர் நிறுத்த விதிகளை மீறும் செயல்"
Zionist Entity -க்கு அமெரிக்கா தரும் கண்மூடித்தனமான ஆதரவு எங்களின் மக்களுக்கு மட்டுமே ஆபத்து என்றே யாரும் நினைக்க வேண்டாம்!
ஒட்டுமொத்த உலகின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை இவர்கள் உருவாக்கி வருகின்றனர் என்பதை உலக மக்கள் உணர வேண்டும்!
Post a Comment
Post a Comment