இது உண்மையில் எங்களுக்கு மிகப்பெரிய, மிகப்பெரிய மைல்கல். இந்த வெற்றி மூலம் நாங்கள் எப்படிப்பட்ட அணி என்பதை வெளிப்படுத்தியுள்ளோம். ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் ஒரு போட்டியில்கூட தோற்காத நாங்கள் இறுதிப்போட்டியில் தோற்றோம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், டி20 உலகக் கோப்பையில் ஒருபோட்டியில் கூட தோற்காமல், கோப்பையை வென்றோம். அதேபோல சாம்பியன்ஸ் டிராபியிலும் ஒரு போட்டியில்கூட தோற்காமல் கோப்பையை வென்றுள்ளோம்"
இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்று சாதனை படைத்த போது உற்சாகத்தில் கேப்டன் ரோஹித் சர்மா பேசியது.


Post a Comment
Post a Comment