கிளீன் ஸ்ரீ லங்கா பாடசாலை மட்ட நிகழ்வு தமன பிரதேசத்தில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில்.....!!!
ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்...
அம்பாறை தமன பிரதேத்தில் திருக்கோவில் காஞ்சிரன் குடா இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் அம்பாறை தமன பிரதேச கியூலவெல மகாவித்தியாலத்தில் இன்றையதினம் கிளீன் ஸ்ரீலங்கா பாடசாலை மட்ட நிகழ்வு இன்று இடம்பெற்றது குறித்த நிகழ்வில்
திருக்கோவில் காஞ்சிரன் குடா இராணுவ படைப்பிரிவின் 8வது இலங்கை பாதுகாப்பு படையணியின் இரண்டாம் உத்திரவு அதிகாரி மேஜர்.GR.ஹேவானாயக்க மற்றும் பாடசாலை அதிபர் விமல் ஏக்கநாயக்க மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் இராணு ம் அதிகாரிகள் படையினர் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்....
மேலும் குறித்த நிகழ்வில் கிளீன் ஸ்ரீ லங்கா ஆரம்ப நிகழ்வாக தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடி என்பன ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதமும் மாணவர்களினால் வேற் வாத்தியங்களினால் இசைக்கப்பட்டதுடன் கிளீன் ஸ்ரீ லங்கா பிரமாணமும் எடுக்கப்பட்டது மற்றும் பாடசாலை மாணவர்களின் கலாச்சார நடனங்களும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது....


Post a Comment
Post a Comment