ஐபிஎல்லில் அறிமுக போட்டியில் கவனத்தை ஈர்த்த 14வயது சூர்யவன்ஷி
ராஜஸ்தான் அணி ஐபிஎல் ஏலத்தில் ரூ. 1.1 கோடி கொடுத்து 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை வாங்கியிருந்தது. லக்னௌ அணிக்கெதிரான நேற்றைய(ஏப்ரல் 19) போட்டியில் சூர்யவன்ஷி இம்பாக்ட் வீரராக களமிறங்கினார். இந்தப் போட்டியில் லக்னௌ அணியின் மூன்று பௌலர்களுக்கு எதிராக 3 சிக்ஸ் அடித்த வைபவ் 20 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார்.


Post a Comment
Post a Comment