விமானத்தில் திடீர் தீப்பரவல்



 


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஒர்லேண்டோ நகரிலிருந்து புறப்படத் தயாரான விமானத்தில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்யவிருந்த 294 பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.