கவிழ்ந்தது,கார்



 


திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இருதயபுரம் மதுபானசாலைக்கு முன்னால் உள்ள வாய்க்காலினுள் கார் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.