புகையிர மலசலகூடமே, உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் இடமா?



 


இலங்கை புகையிரதம் ஒன்றில் உணவு விற்பனை செய்வோரால், உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் இடமாக மலசலகூடமே பயன்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.