யாழில் சாதனை!
சற்றுமுன் வெளியாகியுள்ள கபொத உயர்தர பரீட்சை 2024பெறுபேறுகளில் யாழ் மருத்துவர் ஜமுனானந்தாவின் இரட்டை புதல்வர்கள் சாதனை!
இருவரும் உயிரியலில் 3A பெற்று மாவட்ட ரீதியில் 1ஆம், 2ஆம் இடங்களையும், நாடு தழுவிய ரீதியில் 3ஆம், 5ஆம் இடங்களையும் பெற்றுள்ளனர்.
Post a Comment
Post a Comment