அக்கரைப்பற்று, சிறாஜ் மஷூர் புத்தகப் பூச்சியா?




அக்கரைப்பற்று பட்டினப் பள்ளி வட்டார தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் சிறாஜ் மஷூர்  அவர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில், தோழர் சிறாஜ் மஷூர்  தனக்கு எதிரான அரசியல் விமர்சனத்திற்கு இவ்வாறு பதிலளித்தார்.


தலையை குனிந்து கொண்டு புத்தகம் படியுங்கள் அது உங்கள் தலையை நிமிரச் செய்யும்