கட்டான துப்பாக்கிச் சூடு, SLPP உறுப்பினர் கைது



 


கட்டான பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.