வருடமாவது காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் அவர்களினால் மாவடிப்பள்ளிக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது .மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் 479 வாக்குகளை பெற்று சுயேட்சை அணித்தலைவர் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் பட்டியல் (போனஸ்) ஆசனத்தைப் பெற்றுள்ளார் .
ஆகவே சுயேட்சை குழு தலைவர் இதனை உணர்ந்து இந்த ஆசனத்தை மாவடிப்பள்ளிக்கும் தாராள மனம் கொண்டு ஒரு வருடமும் வழங்க வேண்டும் என அப்பிரதேச வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post a Comment
Post a Comment