தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு



 


தெஹிவளை நெதிமால பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.கடையொன்றின்மீது இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.


கடையொன்றின் மீது இடம்பெற்ற இத்துப்பாக்கிச்சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.