சவால்கள் நிறைந்த பொறுப்பை நிறைவேற்ற தயார் May 07, 2025 வலுவான பொது சேவைக்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பயணத்தை வழிநடத்தத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலுக்கான இறுதி முடிவுகள் வெளியான பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Slider, Sri lanka, SriLanka
Post a Comment
Post a Comment