பாரளுமன்றத்திற்கு வருகை தந்த, சந்தோஷ் நாராயணன்



 



இன்றைய தினம் பாரளுமன்றத்திற்கு வருகை தந்த தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது துணைவி மீனாட்சி சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது குழுவினர் அமைச்சர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தனர்.