பாகிஸ்தானில் பலி எண்ணிக்கை உயர்வு







இந்தியா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே நேரம், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் கூறுகிறது.