இலங்கை பரீட்சை திணைக்களத்தின் வரலாற்றில் முதலாவது பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்



 


இலங்கை பரீட்சை திணைக்களத்தின் வரலாற்றில் முதலாவது பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கடமையேற்பு

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பரீட்சைகள் ஆணையாளராக பெண் ஒருவர் நியமனம் நாட்டின் 11ஆவது பரீட்சை ஆணையாளராக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இன்று (15-05-2025) உத்தியோகபூர்வமாக கடமையேற்றார்.