யாழ்ப்பாணம் மாநகர சபை அதிரடி!



 


யாழ் நல்லூர் ஆலயச்சூழலில் புதிதாக அமைக்கப்பட்ட அனுமதி அளிக்கப்படாத அசைவ உணவகத்திற்கு எதிராக இடம்பெற்ற மக்கள் போராட்டங்களை அடுத்து, உணவகத்தின் பெயர்ப்பலகையை யாழ் மாநகர சபையினர் தற்போது அகற்றியுள்ளனர்.