ஹெலி விபத்தில் ஐவர் பலி



 


பெல் 212 ஹெலிகாப்டர் இன்று காலை மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்ததில் விமானப்படையின் ஹெலிகாப்டர் சுடுகலன் அதிகாரிகள் இருவரும் மற்றும் விசேட அதிரடிப்படை படை வீரர்கள் மூவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய 9 பேரடங்கிய விசேட குழுவை விமானப்படைத் தளபதி நியமித்துள்ளார்.