மூதூர் விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த CTB பஸ் நடாத்துனர் ரிபாஸ் வபாத்தானார்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
காத்தான்குடியைச் சேர்ந்த CTB பஸ் நடாத்துனர் ரிபாஸ் (வயது 38) இன்று (16) வெள்ளிக்கிழமை காலை வபாத்தானார்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் மூதூர் வைத்தியசாலைக்கு அருகாமையில் வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான றிபாஸ் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலையில் வபாத்தானார்.


Post a Comment
Post a Comment