NPT -யில்‌ இருந்து வெளியேறும் அதிகாரம் எங்களுக்கு வந்து விட்டது!





 வெளியுறவுத்துறை ஆலோசனைக் குழு தலைவர் ஈரான்:-

அமெரிக்கா எங்களின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் NPT -யில்‌ இருந்து வெளியேறும் அதிகாரம் எங்களுக்கு வந்து விட்டது! ~ Nuclear Non- Proliferation Treaty என்பது அணு ஆயுதங்களை நாடுகள் தயாரிப்பதை மட்டுப்படுத்தும் ஒப்பந்தம்! அதில் ஈரான் 🇮🇷 ‌கையெழுத்து போட்ட காரணத்தால் தான் இதுநாள் வரை Nuclear Weapon தயாரிக்கவில்லை! இப்போது அதிலிருந்து வெளியே வந்தால்.., அடுத்த பகுதி அணு ஆயுத தயாரிப்பு என்பதை இப்போதே நாம் உணரமுடியும் !