2025 ஆம் ஆண்டிற்கான ‘உலகின் மிக அழகான தீவு’ என்று இலங்கை






 2025 ஆம் ஆண்டிற்கான ‘உலகின் மிக அழகான தீவு’ என்று இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.


உலகளாவிய பயண வலைத்தளமான ‘Big 7 Travel’ ஆண்டுதோறும் வெளியிடும் உலகின் மிக அழகான 50 தீவுகள் குறித்த சமீபத்திய அறிக்கையின்படி இது கூறப்பட்டுள்ளது.


2025 ஆம் ஆண்டிற்கான ‘உலகின் மிக அழகான தீவு’ என்ற பட்டியலில் இலங்கைக்கு முதலிடத்தை அந்த வலைத்தளம் பெற்றுத் தந்துள்ளது.