விநாயகபுரம் மகாவித்தியாலத்தில் திரூக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளருக்கு கௌரவிப்பு....
ஜே கே.யதுர்ஷன்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்தின் பணிப்பாளர் திருவாளர். உதயகுமார் அவர்கள் விநாயகபுரம் மகா வித்தியாலயபாடசாலைக்கு ஆற்றிய சேவைகளூக்கு அவரை கெளரவிக்கும் நிகழ்வானது இன்று விநாயகபுரம் மகா வித்தியாலய பிரதான ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது...
இன் நிகழ்வில் விநாயகபுரம் கிராமம் சார்ந்த மத குருக்கள்,ஆலயங்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலை சமூகம், கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் விநாயகபுரம் வலம்புரியோன் அமைப்பு அமைப்பின் உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டு அவர்களின் கௌரவத்தினை வலயக்கல்விப்பணிப்பாளருக்கு நிகழ்த்தினர்...
.மேலும் குறித்த வலயக்கல்வி பணிப்பாளரின் சிறப்பான சேவையின் மூலம் திருக்கோவில் பிரதேச கல்வி வளர்ச்சியினை அதிகரிப்பு செய்தமைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக குறித்த இந் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது...


Post a Comment
Post a Comment