தாண்டியடிப் பகுதியில் மின் வேலியில் வீழ்ந்து, ஒருவர் உயிரிழப்பு
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, சங்கமன்கண்டிப் பகுதியில், மீன் பிடித்துக் கொண்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த குறித்த இந்த நபர் மீன் பிடித்துக் கொண்டிருந்த சமயம் அருகில் உள்ள யானை பாதுகாப்பு வேலியில் கால் வைத்திருந்த காரணத்தினால், உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. திருக்கோவில் பொலிசார், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
.jpeg)

Post a Comment
Post a Comment