கதிர்காமத்தில் களைகட்டும் பெரஹரா





 வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழாவையொட்டிய வீதியுலா( பெரஹரா) தினமும் மனோரம்மியமான சூழலில் களைகட்டிய வருகிறது. எதிர்வரும் 10 ஆம் திகதி இறுதி  பெரும் வீதியுலா (மகா பெரஹரா) நடைபெறவுள்ளது.  இங்கு நேற்று இரவு நடைபெற்ற சில கலை அம்சங்களை காணலாம்.