அக்கரைப்பற்றில், நீரில் தவறி விழுந்த குழந்தை உயிரிழந்தது



 



 அக்கரைப்பற்று மீராவோடையில், இன்று காலையில் நீரில் இறங்கிய இரண்டு வயது குழந்தை இரவு 8 மணி அளவில்  ஆதரவைத்தியசாலையில் உயிரிழந்துள்ளது.  

இந்தக் குழந்தையின் உயிரினைக் காப்பாற்றுவதற்கு வைத்தியர்கள் பகீரதப் பிரயத்தனம் இன்று காலை முதல் மேற்கொண்டு இருந்தார்கள் இருப்பினும் குழந்தை உயிரிழந்துள்ளது 

.