பனிச்சங்கேணியில் நீராடச் சென்ற பள்ளிச் சிறார்கள் பலி



 


வாகரை, பனிச்சங்கேணியில் கருவப்பஞ்சோலை குளத்தில் பனிச்சங்கேணியில் 2 சிறுமிகளும், சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.