இலங்கை மீதான வரியை குறைத்தார் ட்ரம்ப்



 


இலங்கை பொருட்கள் மீது அமெரிக்கா ஏற்கனவே 30 சதவீத வரி விதித்த நிலையில் அது இப்போது 20 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ள புதிய வரிவிதிப்பு இதோ..