வரலாற்றில் ஓர் ஏடு பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன்




 புதிதாக நியமிக்கப்பட்ட பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் இன்று கடமைகளை பொறுப்பேற்பு....

160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறைக் கொண்ட பதிவாளர் நாயகத் துறையில் , இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை சசிதேவி பெறுகிறார்.