பொத்துவில் -கோமாரியில் கோர விபத்து பலர் அவசர பிரிவில். 😥
இன்று வெலிமடையை சேர்ந்தவர்கள் அறுகம்பைக்கு சுற்றுலா வந்த பேருந்து கோமாரி பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் விழுந்து பாரிய விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் பலர் பலத்த காயமடைந்துள்ளார்கள். உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் பொத்துவில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.
2025.08.30


Post a Comment
Post a Comment