(Rep/Rijaan)
அட்டாளைச்சேனையை சேர்ந்த ஜஃபர் ரிஸ்லான் ( வயது 18 )என்பவர் காலமானார்,இன்று அதிகாலை தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளிலில் பயணம் செய்த வேளையில், பிரதான வீதிக்கு குறுக்காக வந்து மாடு குத்தியதால்,இவர் உயிரிழந்துள்ளார். இவருடன் பயணித்தவர். காயமுற்று அக்கரைப்பற்று ஆதார தை்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனாசா அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைகளின் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 🤲


Post a Comment
Post a Comment